‘குட்டி ஸ்டோரி’ சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கவனிக்கத்தக்க இடத்தை தக்க வைத்திருக்கிற நான்கு இயக்குநர்கள் இயக்கியிருக்கும் நான்கு (குறும்) படங்கள். சற்றே எக்குத்தப்பான நான்கு காதல் கதைகளின் காம்போ பேக்காக, ‘ஆந்தாலஜி’யாக வந்துள்ள படம் ‘குட்டி ஸ்டோரி.’ 1. காதல் கதைக் களத்தில் … Continue reading ‘குட்டி ஸ்டோரி’ சினிமா விமர்சனம்